உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 11:8-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உங்களுக்குச் சேவை செய்வதற்காக மற்ற சபைகளிடமிருந்து தேவையானவற்றை* பெற்றேன்;+ இப்படி உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டதாகவே சொல்வேன். 9 ஆனாலும், நான் உங்களோடிருந்த சமயத்தில் எனக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஒருவருக்கும் நான் பாரமாக இருக்கவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானவற்றை வாரி வழங்கினார்கள்.+ எந்த விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டேன், இனியும் பார்த்துக்கொள்வேன்.+ 10 கிறிஸ்துவின் சத்தியம் எனக்குள் இருக்கும்வரை நான் இப்படிப் பெருமை பேசுவதை அகாயாவில் இருக்கிற யாரும் தடுக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்