உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 18:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்கள். பவுலும் அதே தொழில் செய்கிறவராக இருந்ததால் அவர்களுடைய வீட்டில் தங்கி அவர்களோடு வேலை பார்த்தார்.+

  • அப்போஸ்தலர் 20:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்தக் கைகள்தான் வேலை செய்தன,+ இது உங்களுக்கே தெரியும்.

  • 1 கொரிந்தியர் 4:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இந்த நேரம்வரை நாங்கள் பசியோடு இருக்கிறோம்,+ தாகத்தோடு இருக்கிறோம்,+ போதுமான உடையில்லாமல்* இருக்கிறோம்; அடித்து நொறுக்கப்படுகிறோம்,+ வீடுவாசல் இல்லாமல் தவிக்கிறோம். 12 எங்கள் கைகளால் பாடுபட்டு வேலை செய்கிறோம்;+ மற்றவர்கள் எங்களை அவமானப்படுத்தும்போது ஆசீர்வதிக்கிறோம்,+ கொடுமைப்படுத்தும்போது பொறுமையோடு சகித்துக்கொள்கிறோம்.+

  • 2 தெசலோனிக்கேயர் 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, யாரிடமும் இலவசமாக* சாப்பிடவில்லை;+ உங்களில் யாருக்கும் அதிக பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் பாடுபட்டு வேலை செய்தோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்