நெகேமியா 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இதெல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. அர்தசஷ்டா ராஜா+ பாபிலோனை ஆட்சி செய்த 32-ஆம் வருஷத்தில்+ நான் அவரிடம் திரும்பிப் போயிருந்தேன். சில காலத்துக்குப் பிறகு நான் அவரிடம் விடுப்பு கேட்டு வாங்கிக்கொண்டு,
6 இதெல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. அர்தசஷ்டா ராஜா+ பாபிலோனை ஆட்சி செய்த 32-ஆம் வருஷத்தில்+ நான் அவரிடம் திரும்பிப் போயிருந்தேன். சில காலத்துக்குப் பிறகு நான் அவரிடம் விடுப்பு கேட்டு வாங்கிக்கொண்டு,