நெகேமியா 5:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அர்தசஷ்டா ராஜா+ என்னை யூதாவின் ஆளுநராக+ நியமித்த நாளிலிருந்து, அதாவது அவருடைய ஆட்சியின் 20-ஆம் வருஷத்திலிருந்து+ 32-ஆம் வருஷம் வரைக்கும்,+ இந்த 12 வருஷங்களாக நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்குக் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிச் சாப்பிடவில்லை.+
14 அர்தசஷ்டா ராஜா+ என்னை யூதாவின் ஆளுநராக+ நியமித்த நாளிலிருந்து, அதாவது அவருடைய ஆட்சியின் 20-ஆம் வருஷத்திலிருந்து+ 32-ஆம் வருஷம் வரைக்கும்,+ இந்த 12 வருஷங்களாக நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்குக் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிச் சாப்பிடவில்லை.+