உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 2:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்திருப்பதை ஓரோனியனான சன்பல்லாத்தும்+ அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்+ கேள்விப்பட்டபோது மிகவும் எரிச்சல் அடைந்தார்கள்.

  • நெகேமியா 6:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான் மதிலைத் திரும்பக் கட்டி+ அதன் எல்லா இடைவெளிகளையும் அடைத்துவிட்ட விஷயத்தை சன்பல்லாத்தும், தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்,+ மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டார்கள். (ஆனாலும், நுழைவாசல்களில் அதுவரை நான் கதவுகளைப் பொருத்தவில்லை.)+ 2 சன்பல்லாத்தும் கேஷேமும் உடனடியாக என்னிடம் ஆட்களை அனுப்பி, “ஓனோ சமவெளியில் உள்ள+ கிராமப்புறத்தில் நாம் சந்தித்துப் பேசலாம், வா” என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள்.

  • நெகேமியா 13:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 தலைமைக் குரு எலியாசிப்பின்+ மகனான யொயதாவின்+ மகன்களில் ஒருவன், ஓரோனியனான சன்பல்லாத்தின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்ததால் அவனை என்னிடமிருந்து துரத்தியடித்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்