உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா?

  • 2 கொரிந்தியர் 11:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனாலும், நான் உங்களோடிருந்த சமயத்தில் எனக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஒருவருக்கும் நான் பாரமாக இருக்கவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானவற்றை வாரி வழங்கினார்கள்.+ எந்த விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டேன், இனியும் பார்த்துக்கொள்வேன்.+

  • 2 கொரிந்தியர் 12:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதோ, மூன்றாவது தடவையாக நான் உங்களிடம் வருவதற்குத் தயாராயிருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்குப் பாரமாக இருக்க மாட்டேன். ஏனென்றால், உங்களுடைய சொத்துகள் எனக்கு வேண்டாம்,+ நீங்கள்தான் எனக்கு வேண்டும். பெற்றோருக்குப் பிள்ளைகள்+ சேர்த்து வைக்க வேண்டியதில்லை, பெற்றோர்தான் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்