உபாகமம் 33:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு லேவியைப் பற்றி,+ “கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+ மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+ உபாகமம் 33:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+ உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+
8 பின்பு லேவியைப் பற்றி,+ “கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+ மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+ உபாகமம் 33:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+ உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+
10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+ உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+