-
உபாகமம் 3:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு, அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து நாம் கைப்பற்றாத இடங்களே கிடையாது. பாசானிலுள்ள ஓகின் ராஜ்யத்தில், அதாவது அர்கோப் பிரதேசத்தில், மொத்தம் 60 நகரங்களைக் கைப்பற்றினோம்.+ 5 இந்த நகரங்கள் உயரமான மதில்களோடும் கதவுகளோடும் தாழ்ப்பாள்களோடும் பாதுகாப்பாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் மதில்கள் இல்லாத ஊர்களும் நிறைய இருந்தன.
-