3தலைமைக் குருவான எலியாசிபும்+ அவருடைய சகோதரர்களான குருமார்களும் ‘ஆட்டு நுழைவாசலை’+ கட்டினார்கள். அதை அர்ப்பணம் செய்து*+ அதற்குக் கதவுகளை வைத்தார்கள். அவர்கள் மேயா கோபுரம்வரையிலும்+ அதைத் தொடர்ந்து அனானெயேல் கோபுரம்வரையிலும்+ மதிலைக் கட்டி அர்ப்பணம் செய்தார்கள்.
2 எருசலேமில் ‘ஆட்டு நுழைவாசலுக்கு’+ பக்கத்தில், எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.