-
நெகேமியா 13:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யூதா ஜனங்கள் எல்லாரும், பத்திலொரு பாகம்+ தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் சேமிப்பு அறைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.+ 13 பின்பு, சேமிப்பு அறைகளைக் கவனிப்பதற்காக குருவான செலேமியாவையும் நகலெடுப்பவரான சாதோக்கையும் லேவியர்களில் ஒருவரான பெதாயாவையும் நியமித்தேன். மத்தனியாவின் பேரனும் சக்கூரின் மகனுமான ஆனானை அவர்களுக்கு உதவியாளராகத் தேர்ந்தெடுத்தேன். இவர்கள் எல்லாரும் நம்பகமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். தங்கள் சகோதரர்களுக்குப் பங்குகளைக் கொடுக்கும் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்தேன்.
-