லேவியராகமம் 27:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 விளைச்சலில் பத்திலொரு பாகம்* யெகோவாவுக்குத்தான் சொந்தம்,+ அது வயலில் விளைகிற பயிர்களாக இருந்தாலும் சரி, மரங்களில் காய்க்கிற பழங்களாக இருந்தாலும் சரி. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. எண்ணாகமம் 18:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+
30 விளைச்சலில் பத்திலொரு பாகம்* யெகோவாவுக்குத்தான் சொந்தம்,+ அது வயலில் விளைகிற பயிர்களாக இருந்தாலும் சரி, மரங்களில் காய்க்கிற பழங்களாக இருந்தாலும் சரி. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+