உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 5:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதைக் கேட்ட அவன் மனைவி சிரேஷும் அவனுடைய நண்பர்களும், “சுமார் 73 அடி* உயரத்துக்கு ஒரு மரக் கம்பத்தை நாட்டுங்கள். அதில் மொர்தெகாயைத் தொங்கவிட வேண்டுமென்று காலையில் ராஜாவிடம் போய்ச் சொல்லுங்கள்.+ அதன் பிறகு, ராஜாவோடு சந்தோஷமாக விருந்துக்குப் போங்கள்” என்று சொன்னார்கள். இந்த ஆலோசனை ஆமானுக்குப் பிடித்திருந்ததால் மரக் கம்பத்தை நாட்ட ஏற்பாடு செய்தான்.

  • எஸ்தர் 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன்படி, மொர்தெகாய்க்காக அவன் நாட்டியிருந்த மரக் கம்பத்திலேயே அவனைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் ராஜாவின் ஆத்திரம் அடங்கியது.

  • எஸ்தர் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவள் கேட்டுக்கொண்டபடியே செய்ய ராஜா ஆணையிட்டார். அதற்காக சூசானில் ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆமானின் பத்து மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்