ஆதியாகமம் 6:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள்*+ கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள். உபாகமம் 33:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது அவர், “சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார். லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+ யோபு 38:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 விடியற்கால நட்சத்திரங்கள்+ ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகப் பாடியபோது,கடவுளுடைய தூதர்கள்*+ சந்தோஷ ஆரவாரம் செய்தபோது, நீ எங்கே இருந்தாய்?
2 பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள்*+ கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.
2 அப்போது அவர், “சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார். லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+
7 விடியற்கால நட்சத்திரங்கள்+ ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகப் பாடியபோது,கடவுளுடைய தூதர்கள்*+ சந்தோஷ ஆரவாரம் செய்தபோது, நீ எங்கே இருந்தாய்?