உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+

      ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?

      நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+

  • சங்கீதம் 38:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நான் உணர்ச்சியற்றவன்போல் ஆகிவிட்டேன், நொறுங்கிப்போய்விட்டேன்.

      வேதனை என் நெஞ்சைப் பிழிவதால் சத்தமாக முனகுகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்