46 சுமார் ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதாவது, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று சொன்னார்.
34 ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதற்கு, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று அர்த்தம்.