உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 9:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+

  • சங்கீதம் 35:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நானும் உங்களுடைய நீதியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே* இருப்பேன்.+

      நாள் முழுவதும் உங்களைப் புகழ்ந்துகொண்டே இருப்பேன்.+

  • சங்கீதம் 59:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால், நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.+

      காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசுவேன்.

      ஏனென்றால், நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்,+

      இக்கட்டான காலத்தில் நான் ஓடி வருவதற்கான கோட்டை.+

  • தானியேல் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவாவே, உங்களிடம் நீதி குடியிருக்கிறது. ஆனால், எங்களிடம் இன்றுவரை அவமானம்தான் தங்கியிருக்கிறது. யூதாவையும் எருசலேமையும் சேர்ந்த இஸ்ரவேலர்களான நாங்கள் எல்லாரும் உங்களுக்குத் துரோகம் செய்ததால் சுற்றுப்புற தேசங்களுக்கும் தூர தேசங்களுக்கும் எங்களைத் துரத்தியடித்தீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்