உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 22:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்போது, சவுலின் ஊழியர்களுக்கு அதிகாரியாக இருந்த ஏதோமியனாகிய தோவேக்,+ “நான் அந்த ஈசாயின் மகனை நோபுவில் பார்த்தேன். அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைப் பார்க்க அவன் வந்திருந்தான்.+

  • 1 சாமுவேல் 22:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+

  • சங்கீதம் 109:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

      என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்