சங்கீதம் 40:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்துவிடாதீர்கள். உங்களுடைய மாறாத அன்பும் உண்மையும் எப்போதுமே என்னைப் பாதுகாக்கட்டும்.+ சங்கீதம் 143:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உங்களுடைய மாறாத அன்பினால் என் எதிரிகளுக்கு முடிவுகட்டுங்கள்.+என்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் ஒழித்துக்கட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களுடைய ஊழியன்.+ நீதிமொழிகள் 20:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ராஜாவைப் பாதுகாக்கும்.+மாறாத அன்பினால் தன்னுடைய சிம்மாசனத்தை அவர் நிலைநிறுத்துகிறார்.+
11 யெகோவாவே, எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்துவிடாதீர்கள். உங்களுடைய மாறாத அன்பும் உண்மையும் எப்போதுமே என்னைப் பாதுகாக்கட்டும்.+
12 உங்களுடைய மாறாத அன்பினால் என் எதிரிகளுக்கு முடிவுகட்டுங்கள்.+என்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் ஒழித்துக்கட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களுடைய ஊழியன்.+
28 மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ராஜாவைப் பாதுகாக்கும்.+மாறாத அன்பினால் தன்னுடைய சிம்மாசனத்தை அவர் நிலைநிறுத்துகிறார்.+