உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஒருவன் போகிற வழி யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,+

      அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவனுக்கு அவர் வழிகாட்டுவார்.*+

      24 அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.+

      ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.+

  • 2 கொரிந்தியர் 4:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+ 9 கொடுமைப்படுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை.+ தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்