சங்கீதம் 10:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+ மத்தேயு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சாந்தமாக*+ இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.*+
17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+