யோபு 27:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கெட்டவனை* அவர் அழித்துவிடுவார்.அவனுக்கு இனி எந்த நம்பிக்கையும் இருக்காது.+ 9 கஷ்டத்தில் அவன் கதறும்போதுகடவுள் கேட்பாரா?+ நீதிமொழிகள் 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+ நீதிமொழிகள் 28:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால்,அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.+ ஏசாயா 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+ யோவான் 9:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 பாவிகளுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை,+ அவருக்குப் பயந்து அவருடைய விருப்பத்தின்படி* செய்கிறவனுடைய ஜெபத்தைத்தான் அவர் கேட்கிறார்+ என்பது நமக்குத் தெரியும்.
8 கெட்டவனை* அவர் அழித்துவிடுவார்.அவனுக்கு இனி எந்த நம்பிக்கையும் இருக்காது.+ 9 கஷ்டத்தில் அவன் கதறும்போதுகடவுள் கேட்பாரா?+
29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+
15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+
31 பாவிகளுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை,+ அவருக்குப் பயந்து அவருடைய விருப்பத்தின்படி* செய்கிறவனுடைய ஜெபத்தைத்தான் அவர் கேட்கிறார்+ என்பது நமக்குத் தெரியும்.