சங்கீதம் 66:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 என் உள்ளத்தில் ஏதாவது கெட்ட எண்ணம் இருந்திருந்தால்,என் ஜெபத்தை யெகோவா கேட்டிருக்க மாட்டார்.+ நீதிமொழிகள் 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+ ஏசாயா 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+
29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+
15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+