-
எண்ணாகமம் 31:25-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “பிடித்துக்கொண்டு வந்த மனுஷர்களையும், மிருகங்களையும் நீ கணக்கெடுக்க வேண்டும். குருவாகிய எலெயாசாருடனும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடனும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். 27 பின்பு, அந்த மனுஷர்களையும் மிருகங்களையும் இரண்டு பங்காகப் பிரித்து, போருக்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும் ஜனங்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.+
-
-
யோசுவா 10:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,
-