10 பின்பு, 120 தாலந்து* தங்கத்தையும் பெருமளவு பரிமளத் தைலத்தையும்+ ரத்தினக் கற்களையும்+ சாலொமோன் ராஜாவுக்கு அவள் கொடுத்தாள். சேபா தேசத்து ராணி கொண்டுவந்த அளவுக்குப் பரிமளத் தைலத்தை அதன் பிறகு வேறு யாருமே கொண்டுவரவில்லை.
23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.