உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 74:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 ரொம்பக் காலத்துக்கு முன்னால் நீங்கள் சொந்தமாக்கிக்கொண்ட மக்களை நினைத்துப் பாருங்கள்.+

      நீங்கள் விடுவித்துக் கொண்டுவந்த உங்கள் சொத்தாகிய ஜனங்களையும்,+

      நீங்கள் குடிகொண்டிருந்த சீயோன் மலையையும் நினைத்துப் பாருங்கள்.+

  • சங்கீதம் 132:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

      அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

  • சங்கீதம் 135:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யெகோவா சீயோனில் புகழப்படட்டும்.+

      எருசலேமில் குடிகொண்டிருக்கிறவர் புகழப்படட்டும்.+

      “யா”வைப் புகழுங்கள்!*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்