சங்கீதம் 74:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 74 கடவுளே, ஏன் எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டீர்கள்?+ நீங்கள் மேய்க்கிற ஆடுகள்மேல் உங்கள் கோபம் ஏன் பற்றியெரிகிறது?+ சங்கீதம் 85:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீங்கள் என்றென்றுமே எங்கள்மேல் கோபமாக இருப்பீர்களா?+ உங்கள் கோபம் தலைமுறை தலைமுறைக்கும் தீராதா? ஏசாயா 64:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதனால் யெகோவாவே, எங்கள்மேல் ரொம்பவும் கோபப்படாதீர்கள்.+எங்கள் அக்கிரமங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். தயவுசெய்து எங்களைப் பாருங்கள்; நாங்கள் எல்லாரும் உங்களுடைய ஜனங்கள்தானே.
74 கடவுளே, ஏன் எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டீர்கள்?+ நீங்கள் மேய்க்கிற ஆடுகள்மேல் உங்கள் கோபம் ஏன் பற்றியெரிகிறது?+
9 அதனால் யெகோவாவே, எங்கள்மேல் ரொம்பவும் கோபப்படாதீர்கள்.+எங்கள் அக்கிரமங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். தயவுசெய்து எங்களைப் பாருங்கள்; நாங்கள் எல்லாரும் உங்களுடைய ஜனங்கள்தானே.