22 நான் அவனுக்கும் அவனுடைய படைவீரர்களுக்கும் எதிராகக் கொள்ளைநோயையும் சாவையும் வர வைத்து அவர்களைத் தண்டிப்பேன்.+ நான் அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடைய பெரிய கூட்டத்தின்மேலும்+ பலத்த மழையையும் ஆலங்கட்டி* மழையையும்+ நெருப்பையும்+ கந்தகத்தையும் கொட்டுவேன்.+