67 கடவுள் கருணை காட்டி, நம்மை ஆசீர்வதிப்பார்.
அவர் தன்னுடைய முகத்தை நம்மேல் பிரகாசிக்க வைப்பார்.+ (சேலா)
2 அப்போது, உங்களுடைய வழியைப் பற்றிப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+
நீங்கள் தரும் மீட்பைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+