உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 1:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அந்தச் சமயத்தில் நான் உங்களுடைய நியாயாதிபதிகளிடம், ‘நீங்கள் வழக்கு விசாரிக்கும்போது, அது இஸ்ரவேலனுக்கும் இஸ்ரவேலனுக்கும் இடையே இருந்தாலும் சரி, இஸ்ரவேலனுக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவனுக்கும் இடையே இருந்தாலும் சரி,+ நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.+ 17 நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.+ செல்வாக்குள்ள மனுஷனின் நியாயத்தைக் கேட்பது போலவே சாதாரண மனுஷனின் நியாயத்தையும் கேட்க வேண்டும்.+ மனுஷர்களுக்குப் பயப்படாதீர்கள்,+ ஏனென்றால் நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்.+ ஒரு வழக்கைத் தீர்ப்பது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், அதை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை விசாரிப்பேன்’+ என்று சொன்னேன்.

  • 2 நாளாகமம் 19:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவாவுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்;+ நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்,+ பாரபட்சம் பார்க்க மாட்டார்,+ லஞ்சம் வாங்க மாட்டார்.+ அதனால், எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

  • நீதிமொழிகள் 18:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 பொல்லாதவனுக்குப் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

      நிரபராதிக்கு நியாயம் வழங்காமல் இருப்பது சரியல்ல.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்