உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, மோவாபியர்களும்+ அம்மோனியர்களும்+ யோசபாத்தை எதிர்த்துப் போர் செய்ய வந்தார்கள்; அவர்களுடன் அம்மோனிமியர்கள்* சிலரும் வந்தார்கள்.

  • 2 நாளாகமம் 20:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இப்போது பாருங்கள்! அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்கிறவர்களும் எங்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வந்தபோது இவர்களுடைய தேசத்தைப் பிடிக்க வேண்டாமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள், அதனால் இஸ்ரவேலர்களும் இவர்களை அழிக்காமல் விலகிப் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்