4 யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.
யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,
அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,+
என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+
அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.