ஏசாயா 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும். எரேமியா 33:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+ எபிரெயர் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மகனைப் பற்றியோ, “கடவுள்தான் என்றென்றும் உன்னுடைய சிம்மாசனம்,*+ உன்னுடைய ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான* செங்கோல்.
7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+
8 மகனைப் பற்றியோ, “கடவுள்தான் என்றென்றும் உன்னுடைய சிம்மாசனம்,*+ உன்னுடைய ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான* செங்கோல்.