20 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராத்திரியும் பகலும் அதனதன் நேரத்தில் வருவதற்காக நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களை எப்படி மாற்ற முடியாதோ,+ 21 அப்படியே தாவீதின் வாரிசை ராஜாவாக்குவதற்கு+ நான் செய்த ஒப்பந்தத்தையும், என் குருமார்களாகிய லேவியர்களோடு+ நான் செய்த ஒப்பந்தத்தையும் மாற்ற முடியாது.+