2 சாமுவேல் 7:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+ 2 சாமுவேல் 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 என் வம்சமும் கடவுளுக்கு முன்னால் அப்படித்தானே இருக்கும்? அவர்தான் என்னோடு நிரந்தர ஒப்பந்தம் செய்திருக்கிறாரே;+அதைக் கச்சிதமாய், கவனமாய்த் தயார்படுத்தியிருக்கிறாரே. அது எனக்கு முழுமையான மீட்பும் அளவில்லாத ஆனந்தமும் அளிக்கும்;அதனால்தானே என் வம்சத்தை அவர் செழித்தோங்கச் செய்கிறார்?+ சங்கீதம் 89:34, 35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 நான் செய்த ஒப்பந்தத்தை மீற மாட்டேன்.+சொன்ன சொல்லை மாற்றவும் மாட்டேன்.+ 35 ஒரே முறையாக என்னுடைய பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னேன்.தாவீதிடம் பொய் சொல்ல மாட்டேன்.+ சங்கீதம் 132:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+ ஏசாயா 55:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+
16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+
5 என் வம்சமும் கடவுளுக்கு முன்னால் அப்படித்தானே இருக்கும்? அவர்தான் என்னோடு நிரந்தர ஒப்பந்தம் செய்திருக்கிறாரே;+அதைக் கச்சிதமாய், கவனமாய்த் தயார்படுத்தியிருக்கிறாரே. அது எனக்கு முழுமையான மீட்பும் அளவில்லாத ஆனந்தமும் அளிக்கும்;அதனால்தானே என் வம்சத்தை அவர் செழித்தோங்கச் செய்கிறார்?+
34 நான் செய்த ஒப்பந்தத்தை மீற மாட்டேன்.+சொன்ன சொல்லை மாற்றவும் மாட்டேன்.+ 35 ஒரே முறையாக என்னுடைய பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னேன்.தாவீதிடம் பொய் சொல்ல மாட்டேன்.+
11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+
3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+