-
யாக்கோபு 4:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 “இன்றைக்கோ நாளைக்கோ நாங்கள் இந்த நகரத்துக்குப் போய், ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்போம்”+ என்று சொல்கிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.+ ஏனென்றால், கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு மறைந்துபோகிற மூடுபனியைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்.+
-