சங்கீதம் 39:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது. அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது. தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+ நீதிமொழிகள் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+ பிரசங்கி 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?
6 மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது. அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது. தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+
27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+
12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?