உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 27:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+

      தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+

      கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+

  • சங்கீதம் 31:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,

      அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+

      அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,

      அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+

  • சங்கீதம் 32:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நீங்கள் எனக்குப் புகலிடமாக இருக்கிறீர்கள்.

      நீங்கள் என்னை வேதனையிலிருந்து பாதுகாப்பீர்கள்.+

      எனக்கு விடுதலை தந்து, என்னைச் சுற்றிலும் சந்தோஷ ஆரவாரம் கேட்கும்படி செய்வீர்கள்.+ (சேலா)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்