ஆதியாகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார். சங்கீதம் 84:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+
15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.
11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+