உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.

      “கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+

  • சங்கீதம் 10:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவன் தன்னுடைய இதயத்தில்,

      “கடவுள் மறந்துவிட்டார்.+

      தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

      அவர் கவனிப்பதே இல்லை” என்று சொல்லிக்கொள்கிறான்.+

  • சங்கீதம் 73:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.

      பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+

  • சங்கீதம் 73:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “இதெல்லாம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது?+

      உன்னதமான கடவுளால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள்.

  • ஏசாயா 29:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+

      அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்?

      நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,

      இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்