சங்கீதம் 65:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+ நாங்கள் உங்களுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்தில்+ கிடைக்கும் நன்மைகளால் திருப்தியடைவோம்.+
4 உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+ நாங்கள் உங்களுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்தில்+ கிடைக்கும் நன்மைகளால் திருப்தியடைவோம்.+