-
சங்கீதம் 15:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்?
யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+
3 அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான்.+
மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்.+
4 கீழ்த்தரமாக நடக்கிறவனோடு சேர மாட்டான்.+
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவான்.
-
-
சங்கீதம் 84:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
உயிருள்ள கடவுளுக்குமுன் என் உடலும் உள்ளமும் சந்தோஷ ஆரவாரம் செய்கிறது.
3 பரலோகப் படைகளின் யெகோவாவே, என் ராஜாவே, என் கடவுளே,
உங்களுடைய மகத்தான பலிபீடத்தின் பக்கத்திலே பறவைக்குக்கூட வீடு கிடைக்கிறதே!
தகைவிலான் குருவிக்குக்கூட தன் குஞ்சுகளோடு தங்குவதற்குக் கூடு கிடைக்கிறதே!
4 உங்களுடைய வீட்டில் குடியிருப்பவர்கள் சந்தோஷமானவர்கள்.+
அவர்கள் எப்போதும் உங்களைப் புகழ்கிறார்கள்.+ (சேலா)
-