உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆபிராமின் மனைவி சாராய்+ பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டதால், அவனையும் அவன் வீட்டைச் சேர்ந்தவர்களையும் யெகோவா கொடிய நோய்களால்* வாட்டினார்.

  • ஆதியாகமம் 20:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 மறுபடியும் தன்னுடைய மனைவி சாராளைத் தன்னுடைய தங்கை என்று சொன்னார்.+ அவர் அப்படிச் சொன்னதால், கேராரின் ராஜா அபிமெலேக்கு* ஆள் அனுப்பி சாராளைக் கொண்டுபோனார்.+ 3 ஆனால் ராத்திரியில் அபிமெலேக்கின் கனவில் கடவுள் வந்து, “அந்தப் பெண்ணைக் கொண்டுவந்திருப்பதால் நீ சாகப்போகிறாய்.+ அவள் கல்யாணம் ஆனவள், இன்னொருவனுக்குச் சொந்தமானவள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்