உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 24:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவன் வறுமையில் வாடினால், அந்த அடமானப் பொருளைத் திருப்பிக் கொடுக்காமல் நீங்கள் படுக்கப் போகக் கூடாது.+ 13 சூரியன் மறைந்தவுடனேயே அதைக் கண்டிப்பாக அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்போது, அவன் தன்னுடைய உடையுடன் படுக்கப் போவான்,+ உங்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் கேட்பான். நீங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பீர்கள்.

  • 2 கொரிந்தியர் 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 (இதைப் பற்றித்தான், “வாரி வழங்கியிருக்கிறான்,* ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

  • எபிரெயர் 6:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பரிசுத்தவான்களுக்காக நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், சேவை செய்தும் வருகிறீர்கள்; அதனால், உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்