சங்கீதம் 112:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+ צ [சாதே] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ק [கோஃப்] அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும்.
9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+ צ [சாதே] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ק [கோஃப்] அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும்.