சங்கீதம் 97:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+ சங்கீதம் 101:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வீணான* எதையும் என் கண் முன்னால் வைக்க மாட்டேன். நேர்வழியைவிட்டு விலகுகிறவர்களின் செயல்களை நான் வெறுக்கிறேன்.+கொஞ்சம்கூட ஒட்டாமல் ஒதுங்கியிருப்பேன்.* நீதிமொழிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+ நீதிமொழிகள் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீதிமான் பொய்களை வெறுக்கிறான்.+ஆனால், பொல்லாதவனின் செயல்கள் அவமானத்தையும் தலைகுனிவையும் கொண்டுவருகின்றன. ரோமர் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.
10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+
3 வீணான* எதையும் என் கண் முன்னால் வைக்க மாட்டேன். நேர்வழியைவிட்டு விலகுகிறவர்களின் செயல்களை நான் வெறுக்கிறேன்.+கொஞ்சம்கூட ஒட்டாமல் ஒதுங்கியிருப்பேன்.*
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
5 நீதிமான் பொய்களை வெறுக்கிறான்.+ஆனால், பொல்லாதவனின் செயல்கள் அவமானத்தையும் தலைகுனிவையும் கொண்டுவருகின்றன.
9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.