2 நாளாகமம் 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆனால், இப்போது என் பெயர் நிலைத்திருக்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’+ என்று சொல்லியிருந்தார். சங்கீதம் 84:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள். சங்கீதம் 100:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவருடைய ஆலய வாசல்களுக்குள் வந்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்.+அவருடைய பிரகாரங்களுக்குள் வந்து அவரைப் புகழுங்கள்.+ அவருக்கு நன்றி சொல்லுங்கள்; அவருடைய பெயரைப் புகழுங்கள்.+
6 ஆனால், இப்போது என் பெயர் நிலைத்திருக்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’+ என்று சொல்லியிருந்தார்.
7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
4 அவருடைய ஆலய வாசல்களுக்குள் வந்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்.+அவருடைய பிரகாரங்களுக்குள் வந்து அவரைப் புகழுங்கள்.+ அவருக்கு நன்றி சொல்லுங்கள்; அவருடைய பெயரைப் புகழுங்கள்.+