சங்கீதம் 50:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 எனக்கு நன்றிப் பலியைச் செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.+நேர்வழியைவிட்டு விலகாமல் இருக்கிறவனைநான் மீட்பேன்.”+ சங்கீதம் 66:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+ சங்கீதம் 122:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 122 “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+ 2 எருசலேமே, உன் வாசல்கதவுகளுக்கு உள்ளேஇப்போது நாங்கள் நிற்கிறோம்.+
23 எனக்கு நன்றிப் பலியைச் செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.+நேர்வழியைவிட்டு விலகாமல் இருக்கிறவனைநான் மீட்பேன்.”+
13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+ சங்கீதம் 122:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 122 “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+ 2 எருசலேமே, உன் வாசல்கதவுகளுக்கு உள்ளேஇப்போது நாங்கள் நிற்கிறோம்.+
122 “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+ 2 எருசலேமே, உன் வாசல்கதவுகளுக்கு உள்ளேஇப்போது நாங்கள் நிற்கிறோம்.+