உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 6:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடும்+ ஊதுகொம்பின் முழக்கத்தோடும்+ யெகோவாவின் பெட்டியைக்+ கொண்டுவந்தார்கள்.

  • சங்கீதம் 27:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.

      யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,

      அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,*+

      என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+

      அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.

  • சங்கீதம் 42:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஒருகாலத்தில், நான் பண்டிகை+ கொண்டாடுகிற ஜனக்கூட்டத்தோடு சேர்ந்து,

      அவர்கள் முன்னால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டும், நன்றி சொல்லிக்கொண்டும்,

      கடவுளுடைய ஆலயத்துக்குப் பயபக்தியோடு* நடந்துபோனேனே!

      அதையெல்லாம் நினைக்கும்போது என் உள்ளம் உருகுகிறதே!

  • சங்கீதம் 84:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வேறு எந்தவொரு இடத்திலும் ஆயிரம் நாட்கள் இருப்பதைவிட,

      உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள் இருப்பது மேல்!+

      பொல்லாதவர்களின் கூடாரத்தில் குடியிருப்பதைவிட,

      என் கடவுளுடைய ஆலய வாசலில் நிற்பதைத்தான் நான் விரும்புகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்