யாத்திராகமம் 37:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+ சங்கீதம் 132:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவே, நீங்கள் குடிகொள்ளும் இடத்துக்கு எழுந்து வாருங்கள்.+உங்கள் பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டியுடன் வாருங்கள்.+
37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+
8 யெகோவாவே, நீங்கள் குடிகொள்ளும் இடத்துக்கு எழுந்து வாருங்கள்.+உங்கள் பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டியுடன் வாருங்கள்.+