-
2 நாளாகமம் 30:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பின்பு, சபையார் எல்லாரும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடத் தீர்மானித்தார்கள். அதனால், அடுத்த ஏழு நாட்களும் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+ 24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறியாடுகளையும் சபையாருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதிகாரிகளும் 1,000 காளைகளையும் 10,000 செம்மறியாடுகளையும் கொடுத்தார்கள்.+ குருமார்கள் பலர் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டார்கள்.+
-